"மண்ணின்மேற் பெண்ணாணுக்கும் மற்றுள பல்லுயிர்க்கும் கண்ணினில் நிமைபோற் காக்குங் கடவுளான் கருணை யுள்ளோன் நண்ணிய பெண் ஆணெல்லாம் நாடியல் தந்தை தாயென் றெண்ணியே மருந்து செய்யில் இடர்பிணி தீரு மன்றே"
என்ற மருத்துவ நெறியில் நிலைத்து நிற்கும் அனைவருக்கும்
இனிய மருத்துவர் தின நல்வாழ்த்துக்கள்
Happy Doctors Day
Comments